Dears ones Christ Greetings in the matchless name of Our Lord and Savior Jesus Christ
Transformation as a Disciple/Follower of Christ
Today’s Prayer Guidelines
Personal Transformation | Praise GOD in all tribulations also | knowing that tribulation worked patience | Do not forget we have peace with God through our Lord Jesus Christ | Rejoice in hope of the glory of God
In Christ
Bruce Ropson
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
கிறிஸ்துவின் சீசர்கள் உழியங்கள் எழுப்புதலுக்கான ஜெபக்குறிப்புகள்
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற நாமத்தில் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்
கிறிஸ்துவின் சீஷனாய்/பின்பற்றுபவனாய் மாறிட
இன்றைய ஜெபக்குறிப்புக்கள்
தனிப்பட்ட வாழ்வில் மாற்றம் | உபத்திரவத்தின்/பிரச்சனையின் மத்தியிலும் கர்த்தரை துதிக்கிறவர்களாய் இருக்க | உபத்திரவம் பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து செயல்பட | கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நாம் தேவசமாதானத்தை பெற்றிருக்கிறோம் என்பதை மறவாதிருக்க | தேவனுடைய மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறவர்களாய் இருக்க
கிறிஸ்துவுக்குள் சகோதரன்
புருஸ் ராப்சன்
https://www.facebook.com/YesuvinSheeshargal
http://yesuvinsheeshargal.blogspot.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக